Karthik

Jailer 2 Advance Booking: ரிலீஸுக்கு முன்பே ரூ.22 கோடி வசூல்! Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாகக் கூறப்படும் இப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவு வசூலில் அதிரடி காட்டி வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் உலகளாவிய முன்பதிவு வசூல் ரூ.22.32 கோடியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இப்படத்திற்கான வரவேற்பு …

Read More »

ரிலீஸுக்கு முன்பே ரூ.22 கோடியை தாண்டிய ஜெயிலர் 2 வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாகக் கூறப்படும் இப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவு வசூலில் அதிரடி காட்டி வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் உலகளாவிய முன்பதிவு வசூல் ரூ.22.32 கோடியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இப்படத்திற்கான வரவேற்பு …

Read More »

ஜாக்கி – விமர்சனம்

மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான கிடா சண்டை, வெறும் போட்டியாக அல்ல;ஆண்களின் மானம், கௌரவம், வீரியம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.பயிற்சி பெற்ற கொம்புள்ள கிடாக்கள், தலையால் முட்டி அடிபணியும் வரை மோதும் இந்த சண்டையில்,தங்கள் கிடாவின் வீரத்தின் மீது நம்பிக்கை வைத்து மனிதர்கள் தங்களது பெயரையும் கௌரவத்தையும் பந்தயம் வைக்கிறார்கள். இந்த கிடா சண்டைகளை நடத்தும் அமைப்பின் தலைவராக வஸ்தவி (மதுசூதன ராவ்) …

Read More »

வங்காள விரிகுடா – குறுநில மன்னன் – விமர்சனம்

நடிகர்கள் : குகன் சக்கரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லீனா,ஆர். பிரபாத் சிங், அலிஷா ஆண்ட்ரேட் மற்றும் பலர். படைப்புக் குழு : இயக்கம் / தயாரிப்பு / கதை / திரைக்கதை / வசனம் / இசை : குகன் சக்கரவர்த்தியார்ஒளிப்பதிவு : குகன் சக்கரவர்த்தியார்சண்டை இயக்கம் : கனல் கண்ணன்தயாரிப்பு நிறுவனம் : மாதா பிதா பிலிம் ஃபேக்டரிP.R.O : நிக்கில் …

Read More »

தீயவர் குலை நடுங்க – விமர்சனம்

மலையாளத்தில் சமீப ஆண்டுகளில் வந்த பல திரில்லர் படங்கள் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றதால், தமிழ் சினிமாவிலும் புதிய இயக்குனர்கள் அதிகமாக திரில்லர் ஜானரைத் தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில், இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் தனது முதல் படமான ‘தீயவர் குலை நடுங்க’ மூலம் இந்த ஜானரில் கால் பதிக்கிறார். அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராம்குமார் சிவாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் பார்வையாளர்களை உண்மையில் “நடுங்க” …

Read More »

கும்கி 2 – விமர்சனம்

மனிதன்–யானை பந்தத்தை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதுமே பார்வையாளர்களுக்கு தனியான ஈர்ப்பை தருகின்றன. கும்கி 2வும் தொடக்கத்தில் அதே உணர்வை தருகிறது. சிறுவன் பூமி குட்டி யானை நிலாவை கண்டுபிடிக்கும் காட்சிகள் அழகாகவும் உணர்ச்சியைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளன. ஆனால் கதை பல வருடங்கள் தாவி, பெரியவனான பூமி கல்லூரிக்கு செல்வதுடன் படத்தின் ஓட்டம் மெதுவாகிவிடுகிறது. பூமியின் தாய், நிலா வளர வளர அதை விற்க நினைக்கிறார்; இறுதியில் அதை …

Read More »

படையாண்ட மாவீரா- விமர்சனம்

படையாண்ட மாவீரா படம், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. காடுவெட்டி குரு செய்த நல்லதை மட்டுமே எடுத்துக்காட்டும் படமா வந்துள்ளது ( இன்னொரு பக்கம் காட்டவில்லை) நடிப்பு: குருவாக நடித்த வ.கெளதமன் சண்டை, நடனம், வசனங்களில் நன்றாக நடித்துள்ளார்.(விஜயகாந்த் சாயல் பல இடங்களில் வெளிப்படுகிறது)பூஜிதா பொன்னாடா சிறிய அளவிலேயே தெரிகிறார்.சமுத்திரக்கனி குறைந்த காட்சிகளில் பலம் சேர்த்துள்ளார்.இளமைக் குருவாக தமிழ் கெளதமன் …

Read More »

மிராய் – விமர்சனம்

தெலுங்கு சினிமா புராண கதைகளை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக படங்கள் எடுத்து வருகிறது. ஹனுமன், கண்ணப்பா படங்களைத் தொடர்ந்து இப்போது மிராய் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படம் அசோகர் காலத்தில் நடக்கும் கதை. அசோகர் சாகாவரம் அடையும் ரகசியத்தை ஒன்பது புத்தகங்களில் மறைத்து, அதை பாதுகாப்பதற்காக ஒன்பது வீரர்களை நியமிக்கிறார். அந்த சக்தியைப் பெற தீய சக்தியான சூனியக்காரன் மகாபீர் முயற்சிக்கிறார். இதை தடுக்க சாதாரண …

Read More »

லோகா சாப்டர் 1 சந்திரா- விமர்சனம்

கதை கல்யாணி, ஒரு பெரிய சண்டையிலிருந்து தப்பித்து பெங்களூருக்கு வருகிறார். அங்கு தனது அடையாளத்தை மறைத்து சாதாரண வாழ்க்கை வாழ முயற்சிக்கிறார். அதே நேரத்தில், அந்த நகரில் “ஆர்கான் திருட்டு கும்பல்” செயல்படுகிறது. அதில் ஒருவருடன் மோதும் கல்யாணி, தன் மறைந்த சக்தியை வெளிப்படுத்துகிறார். இதனால் “அவர் யார்? இவருக்கு இந்த சக்தி எப்படி வந்தது?” என்ற கேள்விகள் எழுகின்றன. இதை ஆர்வத்துடன் பின்தொடர்பவர் நஸ்லான். அவர், கல்யாணியை சந்தேகித்து …

Read More »