பான் இந்தியா அளவில் பிரபலமான இசையமைப்பாளர் அனிருத், இசை ரசிகர்களுக்காக இதுவரை காணப்படாத அளவிலான ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை #Hukum என்ற பெயரில் சென்னையில் நடத்துகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முன்பதிவு விவரங்களை அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மேகா இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 23, 2025, அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள MARG Swarnabhoomi, கூவத்தூர் பகுதியில் நடைபெற உள்ளது. இட தேர்வே தனக்கே …
Read More »மகா அவதார் நரசிம்மா – சினிமா விமர்சனம்
வைணவ மரபில் பெருமாள் எட்டிய ஒன்பது அவதாரங்களில் முக்கியமானவை வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களின் கதையை அடித்தளமாகக் கொண்டு, அதனை கிராபிக்ஸ் அனிமேஷன் மூலம் கண்கவர் வகையில் வெறும் பக்திப் படமாக அல்லாமல் ஒரு அனுபவமாகவே திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறது மகா அவதார் நரசிம்மா. கதையின் பின்னணி: அசுரர்களாக பிறந்த இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சன், தங்கள் வரங்களின் ஆற்றலை நம்பி தேவர்களையும் உலக மக்களையும் துன்புறுத்துகிறார்கள். …
Read More »🎬 மிஸஸ் அண்ட் மிஸ்டர் – திரைப்பட விமர்சனம் 🎬
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கியிருக்கும் “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதில் வனிதா, ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. 📝வித்யா (வனிதா) மற்றும் அருண் (ராபர்ட்) என்கிற தம்பதிகள், திருமண வாழ்க்கையில் குழந்தை வேண்டுமா வேண்டாமா என்ற கருத்து வேறுபாட்டில் சிக்கிக்கொள்கின்றனர்.வித்யாவின் தோழிகள் குழந்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, …
Read More »பரமசிவன் பாத்திமா’ – திரைப்பட விமர்சனம்*
‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்திற்குப் பிறகு, இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள மற்றொரு படம் ‘பரமசிவன் பாத்திமா’. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் விமல், சாயா தேவியுடன் எம்.எஸ். பாஸ்கர், மனோஜ்குமார், ஸ்ரீரஞ்சனி, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரு கிராமக் கதையை மையமாகக் கொண்டு நகர்கிறது. திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலை என்ற மலைப் பகுதியில் அமைந்துள்ள மூன்று ஊர்களில், மதம் அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள …
Read More »Thalapathy ஸ்டைலில் ஒரு குட்டி ஸ்டோரி😍❤️| Kaavya Arivumani Speech at Niram Marum Ulagil Audio Launch
பங்கமாய் கலாய்த்த சாண்டி மாஸ்டர் 🤣🤣 | Sandy Master Speech at Niram Marum Ulagil Audio Launch
மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லரை வெளியிட்டு!
முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி …
Read More »‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!
உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்ஷங்கர்,R சரத்குமார்,சரண்யாபொன்வண்ணன்,‘ஆடுகளம்’ நரேன்,உதய் மகேஷ்,ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. …
Read More »“’வணங்கான்’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் தான் என்மீதே வெளிச்சம் விழுந்தது” ; நடிகை ரோகினி பிரகாஷ்
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.. பொதுவாகவே இயக்குநர் பாலாவின் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் அதன்பிறகு எந்த அளவிற்கு திரையுலகப் பயணத்தில் உச்சத்தை நோக்கிச் செல்வார்களோ, அதே போல கதாநாயகிகளும் மிகப்பெரிய …
Read More »நாகபந்தம்” படத்தின் ப்ரீ-லுக்
பிரபல திரைப்படைப்பாளி அபிஷேக் நாமா, தொடர்ந்து, தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை அசத்தி வருகிறார். தற்போது “நாகபந்தம்” எனும் பிரம்மாண்டமான சாகசத் திரைப்படத்தை, உருவாக்கி வருகிறார். தி சீக்ரெட் ட்ரெஷர் எனும் டேக் லைன், ரகசிய புதையலைக் குறிக்கிறது. புதையலைத் தேடும் வித்தியாசமான களத்தில், புத்தம் புதிய தனித்துவமான சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக, இப்படம் இருக்கும். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் மூலம் கிஷோர் …
Read More »
BlackPepperNews News Magazine