கெழப்பய-விமர்சனம்

கதை:

கதிரேசகுமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சாதாரணமாகத் தோன்றும் அவனது வாழ்க்கை ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு நாள், கதிரேச குமார் தனது இரு சக்கர வாகனத்தில் கிராமப்புற சாலையில் செல்கையில் ஒரு கார் நெருங்குகிறது, காருக்குள் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட ஐந்து நபர்கள் உள்ளனர் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அந்த குறுகிய  பாதையில் கதிரேச குமார் அவர்களுக்கு வழிவிட மறுக்கிறார்  இதனால் அவர்களுக்கும் இவருக்கும் தள்ளுமுள்ள ஏற்படுகிறது. இவர் ஏன் அவர்களுக்கு வழி விடவில்லை பின்பு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்

- கதை

படத்தின் மைனஸ்

-திரைக்கதை 
-ஒளிப்பதிவு 
-இசை

ஒரே இடத்தில நடக்கும் கதையில் சுவாரசியம் இல்லாததாலும் திரைக்கதையில் இல்லாத சுவாரசியமும் படத்திற்கு பெரிய பின்னடைவு

About Karthik

Check Also

தீயவர் குலை நடுங்க – விமர்சனம்

மலையாளத்தில் சமீப ஆண்டுகளில் வந்த பல திரில்லர் படங்கள் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றதால், தமிழ் சினிமாவிலும் புதிய இயக்குனர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *